Tuesday, January 15, 2019

இனிக்கட்டும், சிறக்கட்டும்


வயிற்றுக்கு சோறிடும் விவசாயி 
வாழ்க்கை இனிக்கட்டும்...
உழைப்பால் உலகை உயர்த்தும் 
தொழிலாளியின் வாழ்வு சிறக்கட்டும் . . .
மனிதம் ஓங்கட்டும் . . .
மனங்களில் அமைதி நிலவட்டும் . . .
அனைவருக்கும் 
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

2 comments:

  1. தேவதையின் காதலன்January 15, 2019 at 2:10 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. சாத்தானின் காதலன் என்று பெயரை மாற்றிக் கொள். உன் பொறுக்கித்தனமான கமெண்டுக்கு உன்னை நேரில் பார்த்தால் செருப்பால்தான் அடிக்கத்தோன்றும்.

      Delete