Tuesday, January 1, 2019

இசையோடு இனிமையாய் இந்தாண்டு . . .

புத்தாண்டின் முதல் பதிவை இசையோடு இனிமையாய் தொடங்குகிறேன்.

முப்பத்தி ஆறு வருடங்களாக புத்தாண்டு கொண்டாட்டத்தோடு இணைந்திருக்கிற ராஜாவின் பாடல் 'இளமை இதோ இதோ"

என் மகனின் வயலின் இசையில்





அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 

2 comments:

  1. தங்கள் அன்பு மகனின் வயலின் இசை பாராட்டிற்கு உரியது நண்பரே
    வாழ்த்துகள்
    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தோழா

    ReplyDelete