Tuesday, August 23, 2011

மன்மோகன் சிங்கை கல்லால் அடிக்கலாமா? கட்டி வைத்து உதைக்கலாமா?

மன்மோகன்சிங் கையாலாகாதவர் ஆனால் நேர்மையானவர்,
 எதையும் செய்ய துப்பில்லாதவர் ஆனால்  நாணயமானவர்,
அமெரிக்க அடிமை ஆனாலும் இந்தியர்தான் 
என்று நல்லபடியாக நினைக்கும் இந்திய மக்களே,


 அவர் யோக்கியரில்லை, நாணயமானவர்  இல்லை, 
  அமெரிக்காவிற்கும்
. சோனியா ராகுலுக்கும் மட்டும் அடிமை  இல்லை.


 கொல்கத்தாவில்  அவர்  மம்தாவை புகழ்ந்துள்ளார்.


கிழக்கிலே  உதித்த  புதிய சூரியன் என்று .


அது ஒரு அழிவு சக்தி என்றும் நாட்டின் அச்சுறுத்தல்
என அவராலும் அவரது உள்துறையாலும் சொல்லப்பட்ட
  அழிவு சக்திகளோடு  கள்ள அல்ல அல்ல   
நேரடி உறவே வைத்துள்ளார்  என்பது கூட
இந்த புடலங்காய்க்கு தெரியாதா?


இவர் இப்போது மம்தாவிற்கும் அடிமை .  
இந்த  புதிய சூரியன்  இல்லை இல்லை
வெறும் வைக்கற்போர்  கொளுத்தும்
 தீப்பந்தம் இவரையும் ஒரு நாள் 
கொளுத்தப்போகின்றது. 




 இப்போது  சொல்லுங்கள் மனசாட்சியே
இல்லாமல்  விஷ(ம)த்தனமாக பேசும் 
 மன்மோகன்சிங்கை  கல்லால் அடிப்போமா?
  கட்டி  வைத்து   உதைப்போமா? 

7 comments:

  1. // மன்மோகன்சிங்கை கல்லால் அடிப்போமா?
    கட்டி வைத்து உதைப்போமா? //
    இரண்டுமே..

    ReplyDelete
  2. //
    இப்போது சொல்லுங்கள் மனசாட்சியே
    இல்லாமல் விஷ(ம)த்தனமாக பேசும்
    மன்மோகன்சிங்கை கல்லால் அடிப்போமா?
    கட்டி வைத்து உதைப்போமா?


    //

    பாவம் அவர் ...

    ReplyDelete
  3. // கொல்கத்தாவில் அவர் மம்தாவை புகழ்ந்துள்ளார்.// இதுதான் பிரச்சினையா?

    ReplyDelete
  4. The TOPIC itself is in bad taste--Leftists have to write in decent way ..Leftists are not like>>>Vannai Stella/Thiruvarur Thangaraju/Gangai kondan/etc..Politically write more with good languages sir ! you can..you must...vimalavidya@gmail.com

    ReplyDelete
  5. >மன்மோகன்சிங்கை கல்லால் அடிப்போமா?
    கட்டி வைத்து உதைப்போமா?

    ஏன் இரண்டையும் செய்யமுடியாதா?

    ReplyDelete
  6. அன்பான தோழர் விமலா வித்யா, சிவப்பு சூரியன்கள்
    வங்கத்தில் அஸ்தமித்து விட்டதாக முன்பு பேசிய
    மன்மோகன் கிழக்கில் உதித்த புதிய சூரியன் என
    புகழ்ந்ததும் நெஞ்சில் மூண்ட கோபம் அது. ஒரு
    வாசகம் மட்டும் தவறாக உள்ளது என்பது
    உங்கள் விமர்சனம் கண்டு உணர்ந்தேன்.
    சரி செய்து கொள்கிறேன். எனது அனைத்து எழுத்துக்களையும் படித்து விட்டு அவை எப்படி உள்ளது என்று சொல்லுங்களேன். ஏனென்றால் பொத்தாம்பொதுவாக வண்ணை ஸ்டெல்லா, வெற்றி கொண்டான் போல எனச்சொல்லுவது மனத்தைக் கொஞ்சம் ரணப்படுத்துகின்றது. Writing in a Sarcastic Language is my style. Some Times I will be harsh. I never go out
    indecently.

    ReplyDelete