கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
பாங்காக் நகரில் எடுக்கப்பட்ட படமாம்.
எவ்வளவு நெருக்கடியான இடத்தில் மக்கள்
வாழா வேண்டியுள்ளது. எவ்வளவு திறமையாக
அந்த ஓட்டுனர் வண்டி ஓட்ட வேண்டியுள்ளது.
இந்தியா இதை விட பரவாயில்லை என்றே
சொல்ல முடியும்
வீடியோ அனுப்பிய தோழர் புதுவை ராம்ஜிக்கு நன்றி
ராமன் அவர்களே! தண்டவாளம் தெரிகிறது. இரண்டு மூன்று பெட்டிகளைக் கொண்ட டிராம் அல்லது ரயில் போல் தெரிகிறது.வண்டி போனதும் கடைகளை விரிவு படுத்துகிறார்கள். "------ஊர்க்காரர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்கிறார்கள் " என்று அட்டைப்பட கட்டுரை எழுதிவிடுவார்கள்.( குமுதம் பொடும் )---காஸ்யபன்
ReplyDelete