புதுவை முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளில் போது
வைக்கப்பட்ட பல வித பேனர்கள் பற்றி முன்பே
எழுதியிருந்தேன்.
இரு தினங்கள் முன்பு காஞ்சிபுரம் சென்றிருந்தேன்.
அங்கு போராளி சீருடை, இஸ்லாமியராக, முறுக்கிய
மீசை முண்டாசோடு, திப்பு சுல்தானாக பல
பேனர்கள் தொல்.திருமா விற்கு வைக்கப்பட்டிருந்தது.
அதே போல் விஜயகாந்திற்கும் பல வித
கெட் அப் பேனர்கள் ஆற்காட்டில்.
எல்லா தலைவர்களும் ஏதோ மாறு வேடப்
போட்டிகளில் பங்கு பெறுவது போல
விதம் விதமாக இப்போது காட்சியளிக்கிறார்கள்.
ராசுக்குட்டி படத்தில் வரும் பாக்யராஜெல்லாம்
இவர்கள் பக்கம் நெருங்கவே முடியாது.
இந்த மாறு வேட பேனர்களால் மக்கள்
அத்தலைவர்களை வெறும் காமெடி பீஸாகவே
பார்க்கிறார்கள் என்பது ஏன் தொண்டர்களுக்கு
புரிவதேயில்லை?
எல்லா தலைவர்களும் ஏதோ மாறு வேடப்
ReplyDeleteபோட்டிகளில் பங்கு பெறுவது போல
விதம் விதமாக இப்போது காட்சியளிக்கிறார்கள்.
ராசுக்குட்டி படத்தில் வரும் பாக்யராஜெல்லாம்
இவர்கள் பக்கம் நெருங்கவே முடியாது.
நல்ல பதிவு.
யாருக்கும் வெட்கமில்லை.