Monday, August 29, 2011

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் பறி போகும் பணிகள்



கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் வெறும்  ஆறு தனியார் காப்பீட்டு
நிறுவனங்களில்  மட்டும்  உள்ள பணியிடங்கள் 89607  லிருந்து 
65615    ஆக குறைந்துள்ளது. ஓர் ஆண்டில் மட்டும் 23,992 பேர்
வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  விபரங்கள் கீழே
தரப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல்        7000
பஜாஜ் அல்லயன்ஸ்              5062
மாக்ஸ் நியூயார்க்                   3454
டாடா ஏ.ஐ.ஜி                              2700
ஹெச்.டி.ஃஎப்.சி லைப்          2300
ரிலையன்ஸ் லைப்               3473

ஆட்குறைப்பு  செய்து லாபத்தை  பெருக்குவது  என்ற
உலகமய சித்தாந்ததிற்கு  தனியார் காப்பீட்டு  நிறுவனங்கள்
மட்டும்  விதி விலக்கா  என்ன?

1 comment:

  1. வயித்தெரிச்சல். இவங்க வந்து மிக அதிக அளவு சம்பளத்தை உயர்த்தி விட்டு நாடு வழியில் துரத்தி விட்டால் அதில் சேர்பவர்கள் எங்கு போவார்கள்? என்னை பொறுத்த வரை, வகை தொகையில்லாத சம்பள உயர்வே இன்று நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம்!

    ReplyDelete