இன்று காலையில் வந்த குறுஞ்செய்தி
" மதிப்பிற்குரிய அண்ணா ஹசாரேஜி,
கிரிக்கெட் தொடர் தோல்வியிலிருந்து மக்கள் கவனத்தை
திசை திருப்பியதற்கு மனமார்ந்த நன்றி
இப்படிக்கு
மகேந்திர சிங் தோனி "
விலைவாசி உயர்வு, லாரி ஸ்ட்ரைக், போன்ற
பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தை
திசை திருப்பியதற்கு மன்மோகன்சிங் கூடநன்றி சொல்லலாம்.
2G வழக்கிலிருந்து மக்களை திசை திருப்பியதற்கு நன்றி - கருணாநிதி, கனிமொழி, ராஜா, மாறன் பிரதர்ஸ்
ReplyDeleteபந்து சார், உங்க கமெண்டும் சூப்பர்
ReplyDeleteமுக்கியமான பிரச்னை இன்று லாரி ஸ்ட்ரைக் தான். அதை இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம் திசை திருப்பி விட்டார்களோ?
ReplyDeleteநல்ல பதிவு.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
மிக அருமை
ReplyDelete