அரை பாட்டில் கள்ளச்சாராயம் வைத்திருந்த
காரணத்தால் உத்திர பிரதேச மாநிலத்தில்
மான்சிங் என்பவர் கைது செய்யப்பட்டு
முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சிறையில்
உள்ளார். சமீபத்தில் தன்னை விடுதலை
செய்ய வேண்டும் என்ற அவரது மனுவை
உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதிலே அவர் மீது சரியான முறையில்
வழக்கு பதியவில்லை, எனவே இன்னும்
கால அவகாசம் வேண்டும் என்று உ.பி
காவல்துறை மேல் முறையீடு வேறு
செய்தது. அது நிராகரிக்கப்பட்டு விட்டது.
இது போன்ற வழக்குகளில் நீதிமன்றத்தின்
நேரம் விரயமானால் சாமானிய
மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?
என்ன கொடுமை இது?
ReplyDeleteஇளமைக் காலம் முழுதும் ஒருவன்
ReplyDeleteசிறையில் கழித்த ப்ழைய பாடப்புத்தகக்
கதைதான் இது