அமெரிக்கா ஒரு ஒட்டுண்ணி என ரஷ்யப் பிரதமர் விளாடிமீர்
புடின் விமர்சனம் செய்துள்ளார்.
" அமெரிக்கா தனது தகுதிக்கு மேல் செலவழிக்கிறது. அது தனது
சுமையை உலகப் பொருளாதாரமே சுமக்கும் படிச் செய்கின்றது.
டாலரின் ஏகபோகத்தைக் கொண்டு உலகப் பொருளாதாரத்தை
சுரண்டும் ஒட்டுண்ணியாக அமெரிக்கா உள்ளது "
இது ரஷ்யப் பிரதமர் முன் வைத்துள்ள விமர்சனம்
இதனை இந்தியப் பொருளாதார மேதைகளும் அமெரிக்க
அடிமைக்களுமான " மன்மோகன், மான்டேக்சிங், சிதம்பரம்"
மூவர் கூட்டணிக்கு சமர்ப்பிக்கிறேன்.
No comments:
Post a Comment