இது என் மகனுக்கு வந்த குறுஞ்செய்தி
பேட்டிங் பிடிக்க வருவோரையும் பௌலிங்
செய்ய வந்தவரையும் லோலோலோவென்று
லொங்கலிக்கும் இங்கிலாந்து டீமிற்கு வணக்கம்.
ஸ்டிராஸ் சொன்னாரு எனக்கு இந்த நம்பர் ஒன
ராங்கில எல்லாம் இஷ்டம் இல்லன்னு. அப்புறம்
எதுக்காக நீ விளையாட வந்த? ஒன்றைக்கு ஒன்றை
கிரௌன்டில ஒரு சீரிஸ் ஜெயிச்ச உனக்கே
அவ்வளவு அதுப்புனா, வருஷம் ஃபுல்லா
வோர்ல்ட் கப்பு, ட்வென்டி ட்வென்டி
ஐபிஎல் ஜெயிச்ச எங்களுக்கு எவ்வளவு
அதுப்பு இருக்கும். நீ என்ன அவ்வளவு
பெரிய அப்படக்கரா? இந்தியாவுக்கு வா,
உன் மூஞ்சியில பூரான் விடறோம்.
சீரிஸில் வேண்டுமானால் இந்திய அணி
தோற்றுப் போயிருக்கலாம். ஆனால்
ரசிகர்களின் நகைச்சுவை உணர்வு
அப்படியே உள்ளதல்லவா?
ராமன் அவர்களே கிரிக்கெட்ல் வெற்றி தோல்வி இருக்கலாம்,ஆனால் எப்படிபட்ட தோல்வி என்பது தான் முக்கியம்#
ReplyDeleteஎனக்கு தெரிந்து இந்திய அணி இந்த அளவுக்கு மிக பெரிய வெற்றி பெற்றது இல்லை..