Tuesday, August 16, 2011

பூமியைப் படைத்தது கடவுள் கிடையாது


















தென் பசிபிக் கடலில்  பாய்மரப் படகில் 08.11.2006
அன்று  பயணித்த  ஒரு  குழுவிற்கு  கிடைத்த 
அற்புத  அனுபவம்  இது.

கடலின்  நடுவே  மணற் பரப்பு  உருவாகிறது.
கடலுக்கடியே  எரிமலை  வெடிக்கிறது.
புகையும்  சாம்பலும்  தொடர்ந்து  பரவ
புதிதாய்  ஒரு  தீவு  அங்கே 
அவர்களின்  கண்  எதிரே
தோன்றுகிறது.

இயற்கையின்  விளையாட்டாய்
அங்கே  ஒரு புதிய தீவு  உருவாவதை
அவர்கள்  பார்க்கிறார்கள்.
புகைப்படம்  எடுக்கிறார்கள்.
அவைதான் மேலே உள்ள படங்கள்.

தேடித் தேடி  பார்க்கிறேன்.
நான் முகன் பிரம்மனோ,
தலையில்  சந்திரனைத் தாங்கிய
பரமசிவனோ.
பாற்கடலின்  அதிபதி
மகா விஷ்ணுவோ
இல்லை  ஏ.பி.நாகராஜன்
சொன்னபடி
இவர்களுக்கெல்லாம்
மேலான
ஆதி பராசக்தியோ

ஓளி வட்டத்தோடோ,
கைகளில்  மின்னல் போன்ற
ஒளிப் பாய்ச்சலோ
இல்லாமல்தான்  அந்தத் தீவு
அங்கே உருவாகி  உள்ளது.

இனியும் சொல்ல வேண்டாமே!
பூமியைப் படைத்தது
கடவுள்  என்று.....  

2 comments:

  1. மரியாதைக்குரிய அனாமதேயம் அவர்களே, ஆன்மீகவாதிகள் ஏன் எப்போதும் தங்களைப்
    போலவே பிறரையும் கருதுகின்றீர்கள்?

    ReplyDelete