சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, May 26, 2011
பாருங்கள், பாராட்டுங்கள்
இவை இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்கள். எதோ புகைப்படம் போல இந்த ஓவியங்கள் தத்ரூபமாக உள்ளதல்லவா? இவற்றை வரைந்த அந்த கலைஞன் யாரென்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். நீங்களும் பாராட்டுவீர்கள்தானே! அந்த கலைஞன் யார் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்....
he is ilayaraja....vikadan artist.
ReplyDeleteஆஹா.. தூரிகையில் வண்ணக்காரிகை.. புகைப்படம் போலிருக்கிறது.. அற்புதம் தோழர்..
ReplyDelete