Friday, May 13, 2011

உற்சாகத்தில் திமுக தலைவர்கள்,

எவ்வளவோ  எழுத வேண்டியுள்ளது.
நேரம்தான்  இப்போது இல்லை. 
ஒரே ஒரு விஷயம்  மட்டும். 
திமுக வில்  சீட் கேட்டு  கிடைக்காத உடன்பிறப்புக்கள்  மட்டும் 
உற்சாகமாக  நிம்மதிப் பெருமூச்சு  விடுகின்றார்கள். 
நல்ல வேளை தப்பித்தோம், பணமும்  மிச்சம்,
அலைச்சலும்  மிச்சம் என்று, 

பாவம் வடிவேலுதான்  கலக்கத்தில் உள்ளாராமே? 

1 comment:

  1. கலக்கம் பின்னே இருக்காதா... ?

    ReplyDelete