Wednesday, October 10, 2018

முதல்முறையாக, உருப்படியாக, மேனகா . . .




பாஜக தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி, முதல்முறையாக உருப்படியான ஒரு கருத்தை உதிர்த்துள்ளார்.

“ஏதோ ஆண்கள் க்ளப் போல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையை மாற்றி பெண்களும் சபரிமலைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் செல்லலாம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்துக்கு பாராட்டுக்கள்”

இதனைச் சொன்னது பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் சங்கிகள் அவர் மீது சீறிப் பாயாமல் பம்முகிறார்கள்.

வேறு கட்சி பெண்மணி என்றால் அவரையும் அவரது தலைமுறையையுமே அசிங்கப்படுத்தி இருப்பார்கள்.

பிகு:

ஒரு டவுட்டு

ஆமாம். இந்த போராட்டம் நடத்தும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்பன் போலவே பிரம்மச்சாரிகள்தானோ?

அவர்கள் குடும்பத்தில் பெண்கள் கிடையாதோ/

18 comments:

  1. கேஸ் போட்டவர்கள் ஐயப்ப பக்தர்களா !!! இல்லையே

    கேள்வி கேட்பவர்கள் ஐயப்ப பக்தர்களா !!! இல்லையே

    ஆக கம்யூனிஸ்ட்களுக்கும் கோவிலில் என்ன வேலை !!!

    பெண்களை அனுமதித்தால் கம்யூனிஸ்ட்களும் திராவிட இயக்கங்களும் சாமி கும்பிட ரெடியா!!!.

    ReplyDelete
    Replies
    1. அனானி,
      அரைகுறையா பிரச்சினையை புரிஞ்சுக்கிட்டு எழுதாதீங்க...
      சாமி கும்பிடத்தானே பெண்கள் வராங்க!
      அதிலென்ன உங்களுக்கு பிரச்சினை?
      சம்பிரதாயம்னு எல்லாம் டயலாக் விடாதீங்க!
      ஏற்கனவே அது பத்தி எழுதியிருக்கேன்.
      முடிஞ்சா அதுக்கு பதில் சொல்லுங்க

      Delete
    2. Why, only iyappa believers should ask for equal rights for women? Anybody who is bothered (male. , female, muslim, christian, atheist) by the discrimination against women can question that.

      Delete
  2. போராட்டம் நடத்தும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்பன் போலவே பிரம்மச்சாரிகள்தானோ?**** indians have a doubt, only commie slaves are licking their china masters and their family members are also serving to please them?

    ReplyDelete
    Replies
    1. சீனாவிடம் படேல் சிலையை ஆர்டர் கொடுத்த திருட்டு நாய்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகளை விமர்சிக்க கூடாது. தமிழ் தெரியாதா உனக்கு?

      Delete
  3. கம்யூனிஸ்ட்களுக்கும் கோவிலில் என்ன வேலை !!!

    இதுக்கு பதில் இல்லை ஆனால் மற்றுமொரு கேள்வி ...

    சாமி கும்பிட வந்த பெண்கள் கேஸ் போட்டாங்களா !!!

    கம்யூனிசம் ஐயப்பனை ஏற்றுக்கொண்டதா ....அப்புறம் எதற்கு வீண் பாப்லிசிட்டி தோழா !!!

    மறுபடியும் கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்ப வேண்டாம் :)

    நான் கேட்ட கேள்வி நியாயமானது ....எங்கே தெரிந்தது நான் அரைகுறையாய் புரிந்தேன் இன்று !!! so தடுமாற்றம் தெரிகிறது உங்கள் பதிலில் !!! Well ...

    உங்களால் பதில் சொல்ல முடியாது ...இந்த பதிவு உங்களது இந்துத்துவா எதிர்வினையன்றி எதுவுமில்லை ...உங்களால் முழு பிரச்னையும் கம்யூனிச சிந்தனையோடு விளக்க முடியாது ....you are a spoiled by இந்துத்துவா எதிர்வினை.

    ReplyDelete
    Replies
    1. மாலை விரிவாய் பதில் தருவேன்

      Delete
    2. காத்து காத்து கண்களும் பூத்திருக்க நீ (மாலை ) வருவையென !!!!

      சும்மா ஜோக்குகுக்கு தோழா

      Delete
    3. Still writing comrade !!!! shame

      Delete
    4. Though i wish to reply, i decided Not. Now. அடையாளத்தை மறைப்பவர்களுக்கு ஓரு எல்லை உள்ளது. இவரு நக்கல் செஞ்சுட்டு முகத்தை மறைச்சுப்பாரார். நான் பக்கம் பக்கமா விளக்கம் கொடுக்கனுமாம். யார் என்று சொல்லி பதிலைப் பெறவும்

      Delete
    5. ஆனாலும் விரிவாக எழுதி விட்டேன்.

      Delete
    6. நல்லாவே சமளிக்கிளிர் தோழா .....பதில் இல்லை என்பது உறுதி ....இனி உன் பதிவை படிப்பதில்லை ,,,நான் படிப்பவன் எழுதுவது அல்ல ,,,சிலருக்கு உன் பதிவை ஷேர் செய்தேன் ,,,இப்பொழுது வெட்கி தலை குனிகிறேன் ....நன்றி

      Delete
    7. உங்கள் வார்த்தைகளின் தொனி எரிச்சலூட்டியது என்பதைக் கூட உணர முடியாத நீங்கள் தோழர் அல்ல

      Delete
    8. உங்கள் அத்தனைக் கேள்விகளுக்கும் தனியாக பதிவு எழுதினேன். அந்த உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை போலும்

      Delete
  4. இந்த தடவையாவது என் கமெண்ட் வெளிவருமா ?

    .
    ஆண்களுக்கு என்று ஒரு கோயில் இருக்க கூடாதா?
    உலகில் உள்ள அத்தனை இந்து மத கோயில்களிலும் ஆண்களுக்கு மட்டும் என்று இருப்பது சபரி மலை மட்டும் தான்
    .
    அப்புறம்
    பெண்களுக்கு மட்டும் என்று பல பகவதி , அம்மன் கோயில்கள் உண்டு . அங்கேயெல்லாம் ஆண்கள் போகலாமா ?

    ReplyDelete
    Replies
    1. ஆபாசமான பின்னூட்டங்களை மட்டுமே நான் வெளியிடுவதில்லை. இத்தனை நாள் உங்கள் பின்னூட்டங்களின் மொழி அப்படித்தான் இருந்துள்ளதா?

      Delete
  5. அதெல்லாம் இருக்கட்டும்
    முஸ்லீம் பெண்களை மசூத்திக்குள் அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லீம் பெண்கள் கேஸ் போட்டிருக்கின்றார்கள் ..
    அதுக்கு கம்யூனிச அமைப்புகள் ஆதரவா ? எதிரா ?
    தாங்கள் ஆதரவா ? எதிரா ? (தனிப்படட முறையில் )

    ReplyDelete
  6. அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோவிலுக்குள் நுழையவிட என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    எதிர்ப்பும் தெரிவிபவ்பவர்கள் இனி அய்யப்ப ஜல்லிக்கட்டு தான் என்கின்றனர்.
    உண்மையிலேயே ஜல்லிக்கட்டு மெரினா புரச்சிக்கும், அய்யப்ப ஜல்லிக்கட்டுக்கும் சரியயான பொருத்தம் ஒற்றுமைகள்.

    ReplyDelete