Monday, October 1, 2018

ஒரு மாறுதலுக்கு பாடல்கள்



இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். வழக்கமாக அவர் பிறந்த நாளன்று அவரது படக்காட்சிகளின் இணைப்பை பகிர்ந்து கொள்வேன்.

ஒரு மாறுதலாக இன்று அவரது படப்பாடல்களை, அதிலும் டூயட் பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

பார்த்து ரசியுங்கள்











பத்து பாட்டோடு முடிக்க நினைத்தேன். இளையராஜா பாடல்கள் இல்லாமல் ஒரு இசைப்பதிவா என்பதால் இன்னும் ஓரிரு பாடல்களையும் இணைக்கலாம் என்று பார்க்கிறேன்.




பிகு : கடைசி பாடல் கேட்க மட்டுமே








No comments:

Post a Comment