
சில மாதங்களுக்கு நான் எழுதிய ஒரு பதிவிற்கு முரணாக இப்போது
எழுத வேண்டியுள்ளது.
எம்.ஜி.ஆரின் பாடல்கள் கேட்க மட்டுமே இனிமையாக இருக்கும்.
ஆனால் சிவாஜியின் பாடல்கள்தான் கேட்கவும் பார்க்கவும் இனிமையாக
இருக்கும் என்று எழுதியிருந்தேன்.
ஆனால் இந்த பாடல் அதற்கு முரணாக எழுத வைக்கிறது.
சிவாஜியின் சோதனைக்காலத்தில் ஒரு படமான "பாட்டும் பரதமும்"
படத்தில் சிவகாமி ஆட வந்தால் பாடல் கேட்க இனிமையாகவும்
கம்பீரமாகவும் இருக்கும். ஆனால் அதற்கு சிவாஜி நடனமாடுவதுதான்
மிகப் பெரிய சோதனை.
இதில் இன்னொரு கொடுமை அந்த நடனப் போட்டியில் அவர் ஜெயலலிதாவை ஜெயித்து விடுவார்.
No comments:
Post a Comment