Thursday, January 30, 2014

நான் கூட இப்ப யு ட்யூபில்

நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அறிக்கை
மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எங்கள் 
தென் மண்டலத்தின் சார்பில் எனக்கும் கிடைத்தது.



அந்த பத்து நிமிட உரையை எங்களின் ஆரணி கிளையின்
தோழர் தமிழ்வாணன், வீடியோவாக எடுத்தது மட்டும்
அல்லாமல் அதை யு ட்யூபிலும் பதிவேற்றினார்.

அதன்  இணைப்பு     இங்கே இருக்கிறது. 

எச்சரிக்கை : இது ஒரு ஆங்கில உரை. கொஞ்சம் தடங்கல்
எல்லாம் இருக்கும்.  


1 comment:

  1. தோழரை யுட்யூபில் பார்த்தாச்சு.
    உங்களுக்கு கால் விறைப்பு வந்ததாக ஒரு தடவை எழுதியிருந்தீங்க.உங்களை பார்த்தபோ கால் விறைப்பு இந்த வயதில் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. இப்போ கால் விறைப்பு இருந்தா நீங்க அவசியம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அன்பான வேண்டுகோள்.

    ReplyDelete