Tuesday, January 7, 2014

தில்லை அம்பல நடராஜா, நீ தீட்சதர்களின் அடிமைதானா?




 http://www.thehindu.com/multimedia/dynamic/00121/Chidambaram_Nataraj_121044f.jpg


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilnuqtAR4tRGejPpgIs7ExmLZGldypVoDjgpmSRvcoQ3XGJwMMbfqXFzzGIIu3YFo9SzlWlxO-6KA_Ab3nEZbTVdfewKYYJG9zDidszwTTVdTPu_KByROqtME7ZjTBb2v-mkyN4LyxLLjk/s1600/1b31frontlight.jpg

மக்களாலும் மன்னர்களாலும்  வாரி வாரி வழங்கப்பட்ட  
நிதியும் நிலமும் நகைகளும் கொண்ட ஒரு கோயிலை ஒரு 
சிறு கூட்டம் மட்டுமே கட்டுப்படுத்தும் என்று  உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.

ராஜராஜன் காலத்தில் தேவாரப் பாடல்களை  தர மாட்டோம் என்று 
தொடங்கிய  அராஜகம் நந்தனாரை தீயில் தள்ளி எரித்தது. 
நந்தன் வந்த தெற்கு வாசலை நிரந்தரமாக  அடைத்தது.

இன்றும்  தமிழுக்கும் அனுமதி  மறுக்கிறது. தமிழக 
அரசையும்  உள்ளே  நுழைய  தடுக்கிறது.

அவர்களின்  அக்கிரமங்களையும்  ஊழல்களையும்  சகித்துக் 
கொள்வதைத் தவிர நடராஜருக்கும் வேறு வழியில்லை 
போலும்!



6 comments:

  1. நடராசருக்கு உங்கள் விண்ணப்பத்தை இப்படித் தெரிவிக்கலாமே..

    தீட்சிதர்களை வெளியே அனுப்பி விட்டு கட்சிக்காரக் களவாணிகளிடமாவது ஏதாவது ஆதீனத்திடமாவது கோவிலை ஒப்படை இறைவா.

    ஒரு சந்தேகம். உங்கள் பெயர் ராமனா அல்லது தமிழகப் பகுத்தறிவுவாதி அப்துல்லாவா. ஹி.ஹி ஊர் வேலூர் என்றிருப்பதால் அப்படித் தோன்றியது.

    கே.கோபாலன்

    ReplyDelete
  2. மாற்றத்தை நாம் தான் பெற வேண்டும்.
    எப்படி தீட்சிதர்கள் சிறிதும் மனதில் எண்ணி பார்க்காமல், தமிழ் மக்கள் உழைப்பினால் ஆன கோவிலில், அவர்கள் தரும் பணத்தில் உழைபென்பதே இல்லாமல் அனைத்துக்கும் உரிமை கொண்டாடி பெற்று கொண்டார்களோ அது போல் தமிழரும் இது நம் உடைமை என்று நினைக்க வேண்டும். ஒரு சிறு கூட்டம் எத்தனை ஆயிரம் கோடியை சட்ட உதவி கொண்டு விழுங்கி விட்டது...அவர்கள் எண்ணம் உழைபென்பதே இல்லாமல் அனைத்தையும் சுருட்ட வேண்டும் என்பதே என்பது இதில் விளங்கி விட்டது.

    ReplyDelete
  3. //அவர்களின் அக்கிரமங்களையும் ஊழல்களையும் சகித்துக்
    கொள்வதைத் தவிர நடராஜருக்கும் வேறு வழியில்லை
    போலும்! //
    அதெல்லாம் சரி தான் தோழர், நீங்களும் நடராஜரை நம்ப ஆரம்பித்து விட்டீர்கள் போலும். இல்லையென்றால் இந்த வழக்கில் உங்கள் அல்லது உங்கள் இயக்கத்தின் சார்பாக என்ன செய்தீர்கள் தோழர்???

    ReplyDelete
  4. Gopalan Sir, Thanks for endorsing the looting by Dikshithars. Then I do not belong to Sang Parivar who made Godse to have tattooed in his hand as Ismail before killing Gandhiji. My Name is Raman. I do not hide in any other name. That was given by my parents. Why should i change as i have different views?

    ReplyDelete
  5. Mr Karikalan, that was only to illustrate that Dishithars made Nataraja a captive. Tha.mu.e.ka.sa had staged a demo asking TN Government to go on appeal. This demand will be pursued

    ReplyDelete
  6. ராமன் ஐயா,

    சங் பரிவார் பற்றி நீங்கள் எழுதியதற்கு எனது கருத்து.


    இந்தியாவில் எழுப்பப்பட்ட இத்தனை மசூதிகளும் இஸ்லாமியர்கள் இந்துக்கள் சொத்திலிருந்து கட்டியதுதானே. அவர்கள் இந்தியாவிற்குள் பணத்துடனா நுழைந்தார்கள். தீட்சிதர்களிடம் நீங்கள் கேட்கும் கேள்வியை பாபர் மசூதியைத் திருப்பித்தரும்படி இஸ்லாமியரிடம் சங் பரிவார் கேட்டதில் என்ன தவறு.

    60 பேரை எரித்துக் கொல்லும் அளவு தைரியம் அந்த்ச் சில பேருக்கு எப்படி வந்தது. சங் பரிவாரின் நீண்ட கால அமைதிதான் காரணமா. சங் பரிவார் கோழைகளா இருக்க விரும்புகிறீர்களா.

    உங்கள் உள்ளத்திலிருந்து வரும் பதிலை எதிர்பார்க்கிறேன்.

    கே. கோபாலன்

    ReplyDelete