Friday, January 17, 2014

தேர்தல் வருவதால் பாடப்படும் எம்.ஜி.ஆர் புகழ்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Elj3qir2q6iAe3MVVgw8JDBtWvlIpoNsvELUmMyRqrWmuJTKqNCJvagPs3M1o_D9p_sB1dnK5ahnZLahKm3OoDNQn4tADuEIQssk24cErZ_IayhYVEJQjE1CbjzxQlQMMYCuVkKZozc/s1600/MGR,%2BMG%2BRAMACHANDRAN,%2BPURATCHI%2BTHALAIVAR%2BMGR,%2BTN%2BEX%2BCM%2BMGR,%2BADMK%2BMGR,%2BMGR%2BPHOTOS%2BFOR%2BFLEX%2BAND%2BLITHOS,%2BMGR%2BHQ,%2BMGR%2BPHOTOS%2BIN%2BHIGH%2BRESOLUTION_10.jpg

மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியாது. வேலூரில் நேற்று முதலே எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை அதிமுக கழகக் கண்மணிகள் கொண்டாட தொடங்கி விட்டனர். 

சமீப காலங்களில் எம்.ஜி.ஆர் மீது பற்று கொண்ட அவரது ரசிகர்கள்,
தொண்டர்கள்  கொண்டாடுவார்கள் . கட்சி அமைப்பு கொஞ்சம் 
அடக்கித்தான் வாசிக்கும். அதிகபட்சம் சுவரொட்டி ஓட்டுவதோடு 
முடிந்து விடும். 

காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் இந்த வருடம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

அதற்கு என்ன காரணம்?

அதுவும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்டது.
எம்.ஜி.ஆர் முகம் தேவைப்படுகிறது.

 

1 comment:

  1. இன்று காலை ஜெயா செய்தியில் அம்மாவின் உரையில் எம்ஜிஆர் புகழ் அளவுக்கு அதிகமாகவே இருந்ததை பார்க்க கேட்க முடிந்தது. கடந்த ஆண்டுகளில் இல்லாத பாசம் விசுவாசம் தற்போது தேர்தலை முன்னிட்டு பொங்கி பிரவாகமெடுத்து வந்து விழுந்தது. தேர்தல் வந்தால் மட்டுமே அம்மாவுக்கு எம்ஜிஆர் பாசம் வரும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. ஸ்தாபனத்தை உருவாக்கியவருக்கு மதிப்பளிக்காதவருக்கு "அம்மா" என்ற ஸ்தானம் தருகிறார்கள் அவரது அடிப்பொடிகள் ! வெட்கக்கேடு !

    ReplyDelete