Tuesday, January 28, 2014

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இப்போதும் ராமர் படம் கிடையாது.

நாக்பூர் மாநாட்டிற்கு  வந்த சில  தமிழக தோழர்கள்  அங்கே இருந்த 
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு போய் விட்டு வந்தார்கள். அங்கே 
அளக்கப்பட்ட கதைகளை  அத்தோழர்கள்  பதிவு செய்கிற போது 
நானும் அதை  பகிர்ந்து கொள்வேன்.

முன்னர் ஒரு பத்திரிக்கையாளர், அந்த அலுவலகத்தில்  ராமர் படமே கிடையாது  என்று   எழுதியிருந்தார். 

நான்கு  வருடத்திற்கு பிறகும் அதே நிலைதான்.

அகண்ட பாரதன், கோல்வால்கர், ஹெட்கேவர், சவர்க்கர்  படங்களை 
வைத்துள்ள  அந்த அலுவலகத்தில் இப்போதும்  ராமர் பாடம் கிடையாது.

ராமர் கோயில் என்பது ராமர் மீதுள்ள பக்தியால் அல்ல, உணர்வுகளை,
வெறியைத் தூண்டி நாற்காலியை கைப்பற்றும்  கீழ்த்தரமான செயல் என்பதை 
இந்திய மக்கள்  வேண்டும்.

5 comments:

  1. அண்ணல் காந்தி அடிகள் சொல்லியே ராமர் படத்தை வைக்க மாட்டெனுட்டாங்க !---காஸ்யபன்,

    ReplyDelete
  2. அப்பட்டமான பொய் .....ராமர் கிருஷ்ணர் படம் இல்லாத ஆர்.எஸ்.எஸ் அலுவலகமே கிடையாது.......தெய்வமாக இல்லை ...சரித்திர தேசிய புருஷர்களாக .....

    ReplyDelete
  3. நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்து விட்டு வந்தது மட்டுமல்ல, ஏன் வைக்கவில்லை என்ற கேட்டதற்கு மௌனத்தையே பதிலாக பெற்றுள்ளார்கள். பாவம் தொண்டர்களுக்கு ராமர் மீது பக்தி இருக்கலாம். அவதார , தேசிய புருஷனாக போதித்து உணர்வேற்றி, உசுப்பேற்றிய தலைமைக்கு நன்றாக தெரிந்துள்ளது ராமர் அவர்களுக்கு ஒரு வாக்கு வங்கி அடையாளம். உண்மையை ஜீரணிப்பது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆகவே இதோடு இந்த விவாதம் நிறைவு பெறுகிறது.

    ReplyDelete
  4. it is possible - I still remember the statement by the Hon'ble CM of TN - ages ago - she told BJP[vis-a-vis] RSS - that she carries Lord Rama all the time unlike them who lend their shoulders when they have the need,but otherwise leave him on the ground-this required GUTS

    ReplyDelete