Saturday, November 9, 2019

பஞ்சாயத்து முடிஞ்சாச்சு


நீதி  மன்றங்கள் நீதி வழங்கும் என எதிர்பார்ப்பதும் மூட நம்பிக்கை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அலகாபாத் பஞ்சாயத்தே பரவாயில்லை.

சட்ட விரோத செயல் எனச் சொல்லி அவர்களுக்கே  சாதகமாய் நிற்பதெல்லாம் முரண்பாடு.

மண்டபத்தில் எழுதிக் கொடுத்தது அதைத்தானோ?

1 comment:

  1. article 370 removed during ramalan. babri masjit gone out of muslims during miladnabi. What a sadist people in the name of democracy. I am 'pure' hindu. But allah is truely there something big happens to India and my fellow indians cry for moral justice to the rest of the world.

    ReplyDelete