Thursday, November 7, 2019

அர்ஜுன் சம்பத் அப்போது வீரன்





திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி இழிவுபடுத்துவதெல்லாம் அக்மார்க் சங்கி ஸ்டைல் சாணி மூளையின் வெளிப்பாடு.

அதே சிலைக்கு அபிஷேகம் செய்து விபூதி பூசி காவியுடையும் ருத்ராட்ச மாலையும் போடுவது திமிரின்றி வேறில்லை.

இதே அர்ஜுன் சம்பத்திற்கு தைரியம் இருந்தால் ஆகம வழிபாடு உள்ள பெரும் கோயில் எவற்றிலாவது கர்ப்பக்கிரகத்தில் நுழைந்து கடவுள் சிலைக்கு அபிஷேகம் அவர் கைகளால் செய்து விபூதி பூசி காவியாடை அலங்காரம் செய்யட்டும்.

திருவள்ளுவர் சொன்ன "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அங்கே பொருந்தாது என்பதை சக சங்கிளிடம் அடி வாங்கி புரிந்து கொள்வார்.

No comments:

Post a Comment