சென்னையின் பாரம்பரியக் கட்டிடம் எழிலகம் எரிந்து போனது
தொடங்கி அது குறித்த அனைத்து செய்திகளிலும் ஹிந்து
நாளிதழ் எழிலகம் என்ற பெயரைப் பயன்படுத்தவே இல்லை?
கலாஸ் மஹால் என்றே சொல்லி வருகின்றது.
எழிலகம் என்று அழைப்பதில் ஹிந்துவிற்கு ஏன் இந்த
வெறுப்பு? பெயரின் மீதா? பெயர் சூட்டியவர்கள் மீதா?
அவசரப்படாதீர்கள் ராமன் அவர்களே! "கலாஸ் மகால்" என்பது ஒரு ஹெரிடேஜ் கட்டிடம். அந்த சாலக்குப் பெயார் "வாலாஜா சாலை." அவை பாதுகாக்கப்படவேண்டும்.மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் மதுரை பாண்டிய மன்னர்கள் கட்டிய கோட்டையின் மிச்சங்கள் உள்ளன. பாவிகள்! "காம்ளக்ஸ்" கட்டி வாடகைகு விட்டுவிட்டர்கள்.கொஞ்சூண்டு ஒரு ஓரத்தில் மிச்சமாக இருக்கிறது. "கலாஸ் மகால்" புதிய வடிவத்தில் "ஜெயா மகாலாகும் " வாய்ப்பு இல்லை என்று கூறமுடியாது அல்லவா!---காஸ்யபன்.
ReplyDelete