ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Sunday, January 15, 2012
தனிமையின் ஏக்கம்
இணை கிடைக்காத
ஏக்கத்தில்
ஜோடிப் பறவைகள் பார்த்து
சோகத்தில்
தவிக்குதோ
ஒற்றைக் கொக்கு?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment