Sunday, January 29, 2012

எப்படி இருந்த" நீயா நானா" இப்படி ஆயிடுச்சே?



எத்தனையோ  பயனுள்ள  பொருட்கள் மீது விவாதம் நடத்திக்
கொண்டிருந்த  விஜய் டி.வி  இப்போது  காலை உணவு இட்லியா
அல்லது வேறு ஏதாவது உணவா  என்று  இப்போது விவாதம்
நடத்திக் கொண்டிருக்கிறது.

விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இப்போதும் உள்ளது.
ஆனாலும்  இட்லி, தோசை, பொங்கல் என்று விவாதிக்கும்
போது

வேறு என்ன சொல்வது ?

எப்படி இருந்த " நீயா, நானா இப்படி ஆயிடுச்சே "

3 comments:

  1. இதுவும் பயனுள்ள வாதம் தான்.ஆரோக்கியத்தை கட்டிக்காக்க உண்ணும் உணவில் கவனம் தேவை.

    ReplyDelete
  2. ஹா...ஹா...ஹா....

    நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான விவாதம் :-)

    ReplyDelete
  3. வித்தியசம் தேடி விவரீதமாச்சோ.....வல்ல சிந்தனை.

    ReplyDelete