tag:blogger.com,1999:blog-6403543053704674308.post5713889224225051159..comments2024-03-29T04:55:11.628+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: எழிலான பெயர் மீது ஹிந்துவிற்கு என் இந்த வெறுப்பு?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-2870531713771815792012-01-25T08:46:36.339+05:302012-01-25T08:46:36.339+05:30அவசரப்படாதீர்கள் ராமன் அவர்களே! "கலாஸ் மகால்...அவசரப்படாதீர்கள் ராமன் அவர்களே! "கலாஸ் மகால்" என்பது ஒரு ஹெரிடேஜ் கட்டிடம். அந்த சாலக்குப் பெயார் "வாலாஜா சாலை." அவை பாதுகாக்கப்படவேண்டும்.மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் மதுரை பாண்டிய மன்னர்கள் கட்டிய கோட்டையின் மிச்சங்கள் உள்ளன. பாவிகள்! "காம்ளக்ஸ்" கட்டி வாடகைகு விட்டுவிட்டர்கள்.கொஞ்சூண்டு ஒரு ஓரத்தில் மிச்சமாக இருக்கிறது. "கலாஸ் மகால்" புதிய வடிவத்தில் "ஜெயா மகாலாகும் " வாய்ப்பு இல்லை என்று கூறமுடியாது அல்லவா!---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com