Saturday, January 28, 2012

சாத்தானின் வரிகளுக்கு சொந்தக்காரனை கொண்டாடுவது அடிமைத்தனமா?

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு மார்கண்டேய கட்ஜூ 
வாய் திறந்தாலே  வெடி குண்டுதான் போலிருக்கிறது.
சல்மான் ருஷ்டி  அப்படி ஒன்றும்  மிகச்சிறந்த எழுத்தாளர்
கிடையாது. லண்டனிலோ, நியுயார்க்கிலோ  வசிப்பவராக
இருந்தால் கொண்டாடுவது  என்பது  இந்தியர்களின்  ரத்தத்தில்
இன்னமும் ஊறியிருக்கும் அடிமை புத்தி என்று வெடிக்கிறார் அவர்.

அவர் சொல்லியுள்ள குணாம்சம் இந்தியர்களுக்கு உண்டு என்பது
உண்மைதான். 

சல்மான் ருஷ்டி யின் எழுத்துக்கள் எந்த வகை?

படித்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் . . . 
 

3 comments:

  1. //படித்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் . . . //

    எல்லோருமே படித்தவர்கள்தான்:)

    ReplyDelete
  2. சாத்தானையே கொண்டாடும்போது சாத்தானைப்பற்றி எழுதுபவரைக் கொண்டாடுவதில் தவறில்லையே.

    ReplyDelete