சுவிஸ் வங்கி ஒன்றில் ராஜீவ் காந்தி 13 ,200 கோடி ரூபாய் பதுக்கியதாக
ஜெர்மன் பத்திரிகையில் 1991 ம் வருடம் செய்தி வந்ததாக அப்படத்துடன் ஒரு மின்னஞ்சல் இன்று உலாவிக் கொண்டுள்ளது. அப்போதே காங்கிரஸ் கட்சி எதுவும் பதில் அளிக்கவில்லை என்றும் அந்த மின்னஞ்சல் கூறுகின்றது. இத்தனை வருடத்திற்கு பிறகு yaar தூசி தட்டி அனுப்பினார்கள் என தெரியவில்லை. அப்போதே பதில் சொல்லாத காங்கிரஸ் இப்போது மட்டும் என்ன சொல்லப்போகின்றது?
இப்ப சோனியா டூர் போனதுல புதுசா ஏதாவது செய்தி கொண்டு வந்தீங்களோன்னு நினைச்சேன்:)
ReplyDelete