மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், மக்களவையிலிருந்து பகிர்ந்து கொண்ட செய்தி.
இந்திய ஜனநாயகத்திற்கும், தென்னிந்திய மாநில நலன்களுக்கும், தமிழ் நாட்டின் உரிமைக்கும் பா.ஜ.க. உண்டாக்கிய அச்சுறுத்தலை நாடாளுமன்றத்தில் வீழ்த்தினோம்.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை தற்போது இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திகிறோம்.
மகளிர் மசோதாவை கெடுத்து விட்டார்கள் என்ற அவதூறை பரப்புவார்கள். அதனையும் முறியடிப்போம்.

No comments:
Post a Comment