Thursday, April 16, 2026

ஆட்டுக்காரன் பேச்சைக் கேட்டால் சொத்து நாசம்

 


வாக்குப் பதிவு இயந்திரத்தின் பட்டம் உடையும் வரை பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டுமாம். இது ஆட்டுக்காரன் உதிர்த்த முத்து.

ஒரு படத்தில் பேருந்தில் எழுதப்பட்டுள்ள "இது உங்கள் சொத்து" என்ற வாசகத்தைக் காண்பித்து அதை விற்க முயற்சிப்பார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்படாவிட்டாலும் அது நம் சொத்து, மக்கள் சொத்து, இந்தியாவின் சொத்து.

அதனால் பாஜகவிற்கு ஓட்டு போட்டு பட்டனை உடைத்தால் நம்முடைய சொத்து நாசமாகும்.

அதனால் பாஜகவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஓட்டு போடாமல் நம்முடைய சொத்துக்களை பாதுகாப்போம்.



No comments:

Post a Comment