வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற பாடத்தை முதலில் அத்வானிக்கு மோடி கற்றுக் கொடுத்தார்.
அந்த பாடத்தை நிதீஷ்குமாருக்கு சாம்ராட் சவுத்ரி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முதல் பாடம் பாஜகவிற்குள்ளேயே நடந்தது.
இரண்டாவது பாடத்தை பாஜக, கூட்டணிக் கட்சிக்கு கற்றுக் கொடுத்தது.
அடுத்த பாடத்தை கற்றுக் கொள்ளப் போகிறவர்
சந்திரபாபு நாயுடு.
நேரடியாக பாஜக உறுப்பினராக இல்லாவிட்டாலும் ஆர்.எஸ்.எஸ் சங்கிக்கான அத்துணை குணாம்சங்களும் கொண்ட பவன் கல்யாண்தான் அந்த பாடத்தை நாயுடுவிற்கு கற்றுக் கொடுப்பார்.




No comments:
Post a Comment