Wednesday, August 3, 2022

இதுதான் அந்த ஓவியம் . . .

 நேற்று கவிஞர் டி.கே.கலாபிரியா அவர்களின்ஆல்ப்ரெக்ட் ட்யூரெர் வரைந்த   "தொழுத கைகளுக்குள்" என்ற பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அந்த பதிவில் அவர் ஆல்ப்ரெக்ட் ட்யூரெர் வரைந்த புகழ் பெற்ற (அப்போகலிப்ஸின் நான்கு குதிரை வீரர்களின் –THE FOUR HORSEMEN OF APOCALYPSE- ஓவியம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதனை கூகிளார் எடுத்துக் கொடுத்தார். அந்த ஓவியம் உங்களின் பார்வைக்காக . .


ஆல்ப்ரெக்ட் ட்யூரெர் வரைந்த வேறு சில ஓவியங்களும் உங்களுக்காக







No comments:

Post a Comment