Tuesday, August 16, 2022

உணர்ச்சி பொங்கிய தருணமது . ..

 


நேற்று வேலூரில் முடிவடைந்த தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் நிறைவுத் தருணம், கலந்து கொண்ட தோழர்களின் முழக்கங்கள், அமைப்பின் மீதான பற்றின் அடையாளம்.  கேரளத் தோழர்கள் மலையாளத்தில் எழுப்பிய முழக்கங்கள் அழகான பாடல் போலக் கூட அமைந்திருந்தது. மாநாட்டை பொறுப்பேற்று நடத்திய எங்கள் வேலூர் கோட்ட தோழர்களை வாழ்த்திய போது உணர்ச்சி மயமாக இருந்தது. எங்கள் தோழர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம்.


அவசியம் கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்



5 comments:

  1. இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  2. Aiiea zindabad, Vellore comrade Red salute

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழா

    ReplyDelete
  4. Long live long live Aiiea long live!!!!

    ReplyDelete