Monday, October 19, 2020

ரஜினிக்கு அதெல்லாம் தெரியுமா த.பு?



இரஜினியை விமர்சிக்கும் பலருக்கு பத்துபாட்டு எட்டுத்தொகை பதிணென்கீழ்கணக்கு எல்லாம் தெரியாது.

இது நம்ம தரகுப்புயல் தமிழருவி மணியன் உதிர்த்த சிந்தனை முத்து.

அவருக்கான பதில் ஒன்றுதான்.



சரி, ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லும் தரகுப்புயல் ஐயா அவர்களே, இதெல்லாம் என்னவென்றாவது ரஜினிக்கு தெரியுமா?

ஆனாலும் உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா!

கீழேயுள்ள செய்தியைப் படித்து விட்டு



23.08.2020 அன்று பிறகு ரஜினி எப்படி முதல்வராவார்? என்றொரு பதிவை எழுதியிருந்தேன். அது என்னவென்று கொஞ்சம் மெனக்கெட்டு படித்து விடுங்களேன்.

என் கோரிக்கையை ஏற்று பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வந்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா ...

கைப்பிள்ளை மீண்டும் வந்து விட்டதால் இனி கண்டெண்டுக்கு பஞ்சமே கிடையாது.


No comments:

Post a Comment