Thursday, October 22, 2020

ஸ்மார்ட் சிட்டியும் சிறந்த மாநகராட்சியுமான . . .

 










நீங்கள் மேலே பார்த்தது ஸ்மார்ட் சிட்டியும் இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருதும் அளிக்கப்பட்ட வேலூர் மாநகராட்சியில் எங்கள் வீட்டிற்கு முன்பும் அருகிலும் இருக்கும் சாலை.

 

ஒரு சோற்றுப் பதம்தான் இது. வேலூர் மாநகரத்தின் சாலைகள், வீதிகள் அனைத்துமே இது போலதான் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

 

இந்த சூழலில் சிறந்த மாநகராட்சியாக வேலூரை தேர்ந்தெடுத்தவர் யார் என்று தெரிந்தால் அவருக்கு "சிறந்த தேர்வாளர்" என்று ஒரு விருது கொடுக்க ஆசை.

 

No comments:

Post a Comment