Friday, October 23, 2020

எப்போதோ அவருக்கு அவரே

 


ஒரு தோழர் ஒரு யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தார். "கேளடி கண்மணி" படத்துக்கு முன்பே எஸ்.பி.பி அவருக்கே குரல் கொடுத்துள்ளார் என்ற தகவலோடு.

அந்த காணொளியை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். முகமது பின் துக்ளக் படத்தின் தெலுங்கு வடிவத்தில் இப்பாடலை அவர் பாடி நடித்துள்ளார். 



என்ன ஒரு உற்சாகத் துள்ளல்! சிறந்த நடிகருக்கான அத்தனை அம்சங்களும் அப்போதே இருந்திருக்கின்றன. 

No comments:

Post a Comment