Friday, September 1, 2017

மூவர் செய்த கொலை

கடுமையாக உழைத்து சிறப்பான மதிப்பெண்கள் பெற்றும் மருத்தவராகும் கனவு கருகிப் போனதால் ஒரு இளம் தளிர் உதிர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றம் வரை போராடிய ஒரு பெண், இப்படிப் பட்ட முடிவை எடுத்திருந்தால் அதன் பின்னே எவ்வளவு வலி இருந்திருக்கும்.

சமூக நீதிக்கு முரணான, சமமான வாய்ப்பு இல்லாத "நீட்" முறைக்கு பலியான மாணவச் செல்வங்களின் பட்டியலின் முதலும் இறுதியுமாக அனிதா வே இருக்கட்டும்.

நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய அரசு, மாநில அரசு, வெட்டி ஈகோ பார்த்த உச்ச நீதிமன்றம் ஆகிய மூவரும் இணைந்து செய்த கொலை இது. 

இனியொரு மரணம் இங்கு நிகழாமல் இருக்க 
தமிழகம் எங்கும் கண்டனக்குரல் எழும்பட்டும்
கொலைகாரப் பாவிகளின் ஆட்சி அகலும் வரை
கோபம் தொடரட்டும்
 
8 comments:

  1. அரசுகள் செய்யும் செயல்கள் இருக்கட்டும். மன உறுதியற்ற இந்த இளைய சமுதாயத்தின் மன நிலையை மாற்றும் வேலையை முதலில் தொடங்குங்கள். அரசின் மீதான ஆத்திரத்தைக் காட்ட இந்த மாதிரி இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கவேண்டாம். இதுவும் ஒரு அரசியலே.

    ReplyDelete
    Replies
    1. தற்கொலை ஒரு சரியான முடிவல்ல...உடன்படுகிறேன்.....ஆனால் இத்தளிரின் மரணம் ஒரு கோழைத்தனமான முடிவு என்று சொல்லி எளிதாய் கடந்து செல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். தகுதியிருந்தும், வாழ்வில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு வர்க்கத்தின் இயலாமையின் ஓலம். பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ள தகவல் தொடர்பு வசதிகளும், சமூக ஊடகங்களும் மலிந்துள்ள இந்தக்காலத்தில், சாதி முதலிய குப்பைகளை சேகரித்து அவற்றை மகிமைப்படுத்தும் இளைய சமுதாயத்தையும் அவர்களின் பயிற்றுனர்களான அரசியல்வாதிகளையும் மற்றும் சாதிக்கட்சி/சங்க தலைவர்களையும் நோக்கி எழும் இந்த மரணஓலத்தை அலட்சியப்படுத்தாமல் நாம் வீதியில் இறங்கி போராடும் நேரம் வந்துவிட்டது.

      Delete
  2. sad news indeed. vaazha ninaiththaal vaazhalaam, vazhiyaa illai bhoomiyil. suicide is fool's path and idiotic decision. Is medical education the only thing and no other worthy options available? Did earth break because medical college admission was not given. Student without common sense, self confidence and courage deserves such end. Blaming others is merely an excuse and to distract and run away from facts.

    ReplyDelete
    Replies
    1. தற்கொலை ஒரு சரியான முடிவல்ல...உடன்படுகிறேன்.....ஆனால் இத்தளிரின் மரணம் ஒரு கோழைத்தனமான முடிவு என்று சொல்லி எளிதாய் கடந்து செல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். தகுதியிருந்தும், வாழ்வில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு வர்க்கத்தின் இயலாமையின் ஓலம். பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ள தகவல் தொடர்பு வசதிகளும், சமூக ஊடகங்களும் மலிந்துள்ள இந்தக்காலத்தில், சாதி முதலிய குப்பைகளை சேகரித்து அவற்றை மகிமைப்படுத்தும் இளைய சமுதாயத்தையும் அவர்களின் பயிற்றுனர்களான அரசியல்வாதிகளையும் மற்றும் சாதிக்கட்சி/சங்க தலைவர்களையும் நோக்கி எழும் இந்த மரணஓலத்தை அலட்சியப்படுத்தாமல் நாம் வீதியில் இறங்கி போராடும் நேரம் வந்துவிட்டது.

      Delete
  3. தற்கொலை என்பது தீர்வல்ல.
    இந்தப் பெண்
    தேர்வில் தோல்வியடையவில்லை,
    குறைவான மதிப்பெண்களும் எடுக்கவில்லை
    நம்ப வைத்து
    கழுத்தறுத்தவர்களை குற்றம் சொல்லாமல்
    பாராட்டவா முடியும்?

    ReplyDelete
  4. Medical education is higly competitive and is a professional course which is a life
    saving kind of education, Only the best of the lot should get in to it and the educational
    system in the plus two level should be upgraded by the various states' educational departments so that an all india professional course like these get best students
    and their future also gets brightened by their acquiring various skills. Suicide is not
    an option as there are various other professional courses which one can pursue. But in
    Tamilnadu everything is politicised and every thalaivar (including Thinakaran) comments
    about it and likes to have a political mileage out of it. There should not be management
    quota ( which is cornered by moneybags) at all in medical education which should be pursued by meritorious students only.
    This is my humble opinion sir

    ReplyDelete
  5. தான் மட்டுமே வாழ வேண்டும் என இந்துதுவா நினைக்கிறது. இந்துவாக இருந்தாலும் அவனை வாழவிடாது. அவாளுக்குகனதான் எல்லாம் கிடைக்க வேண்டும். நீ செத்தால் எனக்கென்ன என்றே அவன் நினைப்பான். இதுதான் இந்துதுவா. இங்கு இந்துவாயிருந்தாலும் அவன் திரும்பியும் பார்க்க மாட்டான்
    மருத்துவ படிப்பு உரிமை. அதை தட்டி பறித்து வடநாட்டானுக்கு கொடுக்க ஒரு அரசாங்கம் சட்டம் போடலாம் என்றால் பிக்பாக்கட்ககாரனெல்லாம் நியாயஸ்தனே. பணம் போனால் என்ன. போனால்போகுது. வேறு சம்பாதித்துக் கொள்ளலாம் என்பது வேறு விஷயம். அநியாயம் தடுக்கபட வேண்டாமா என்பதே கேள்வி. நாளை உங்கள் உரிமையும் பரிபோகும்.இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சம்மா இருந்தோம். மீனவர்கள் வதைக்கப்படுகிறார்கள். நல்லா படட்டும் என்றோம். விவசாயிகள் பிழைக்க முடியவில்லை. எனக்கென்ன என்றோம். இன்று நம் பிள்ளைகள் உரிமை இழந்து நிற்கிறார்கள். பிட்பாக்கட் காரன் வாழ வேண்டாமா என்கிறோம். பிறர் முன்னுக்கு வரக்கூடாது என்பதில் பிஜேபி கவணமாக இருக்கிறது. அதனால் நைஜீரியா வியட்நாமை காட்டிலும் பிகார் உபி மபி அஸ்ஸாம் ஒரிசா மற்ற வடமாநிலங்கள் பின்தங்கியே இருக்கின்றன. பிறர் முன்னுக்கு வரக்கூடாது என்ற பாலிஸி பேய்த்தனமேயன்றி வேறென்ன?

    ReplyDelete
  6. தான் மட்டுமே வாழ வேண்டும் என இந்துதுவா நினைக்கிறது. இந்துவாக இருந்தாலும் அவனை வாழவிடாது. அவாளுக்குகனதான் எல்லாம் கிடைக்க வேண்டும். நீ செத்தால் எனக்கென்ன என்றே அவன் நினைப்பான். இதுதான் இந்துதுவா. இங்கு இந்துவாயிருந்தாலும் அவன் திரும்பியும் பார்க்க மாட்டான்