நேற்று இரவு ஒரு தோழர் அனுப்பிய காணொளி. ஒரு கூட்டம் முடிந்து வருகையில் கொஞ்சம் களைப்பாக இருந்தது. இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததில் களைப்பு போயே போச்சு. நீங்களும் பார்த்து சிரியுங்கள்.
சேகர் ரெட்டி வீட்டிலும் இப்படித்தான் பதுக்கி வைத்த புத்தம்புது இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுக்களை இப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்களோ?
ஆமாம். அந்த ரெய்டு மேட்டர் அதுக்கப்பறம் என்ன ஆச்சு?
அதான் ஓ.பி.எஸ் அடிமையாயிட்டாரே, கேஸையும் பதுக்கியிருப்பாங்கன்னு சொல்றீங்களா !!!!!
//ஆமாம். அந்த ரெய்டு மேட்டர் அதுக்கப்பறம் என்ன ஆச்சு?
ReplyDeleteஅதான் ஓ.பி.எஸ் அடிமையாயிட்டாரே, கேஸையும் பதுக்கியிருப்பாங்கன்னு சொல்றீங்களா !!!!!//
comedy pathivilum arasiyala?