Thursday, September 7, 2017

இது கருத்து . .அது கண்றாவி

இது கருத்துப் படம்



இது கண்றாவி புத்தியின் வெளிப்பாடு




சோ.ராமசாமி ஆசிரியராக இருந்து, இப்போது குருமூர்த்தி ஆசிரியராக இருக்கும் துக்ளக்கின் தரம் என்றுமே கீழ்த்தரம்தானே !!!!!!!!

12 comments:

  1. don't compare chauvinistic murasoli-vikatan and trustable thuglak. Latter is always reports truth and seeks justice for any incident. that is bitter for secular goons. No wonder dravida thugs, violent commies and other anti-nationals hate and spread canard about patriotic magazines. Great people always remain great even if you spit.

    ReplyDelete
    Replies
    1. ஜாதியத் திமிர் துக்ளக்கைப் போலவே உங்களது பதிலிலும் எதிரொலிக்கிறது பெரியவரே. மத வெறி பிடித்த வெறியர்கள், கொலைகாரப்பாவிகள், பசுக்குண்டர்களால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது நன்றாகவே தெரியும். காறி உமிழ்ந்தாலும் துடைத்துக் கொண்டு போகிற வெட்கம் கெட்டவர்கள் என்பதை வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டுள்ளீர்கள். துக்ளக்கை ஆதரிப்பவர்களும் அதைப் போலவே கீழ்த்தரமானவர்கள்தான்

      Delete
    2. இந்த தேசபக்தி டிராமாவே விடவே மாட்டீங்களா?

      Delete
    3. Mr. Anonymous, referring good sources of a rich vocabulary and ornamental presentation of it cannot disguise the core anti-people nature of the ill-placed saffron gang members like you. In the name of patriotism, you people keep spewing out venom. After all, what would a gang that places a premium on the lives of cows rather than humans know about what you vitriolically describe as "secular goons", "dravida thugs" and "violent commies"? People like you have conveniently hide the nature of the real saffron anti-nationals who shunned our freedom struggle movement. The inkling of social justice that we have today is because of your "secular goons", "dravida thugs" and "violent commies". Don't ever forget that. Hiding behind the disguise of a "patriot" won't take you long my friend. As they say in Tamil one day your "சாயம் வெளுத்து போகும்.

      Delete
    4. அதெல்லாம் அவர்களுக்கு உரைக்காது. அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளதை அப்படியே வாந்தி எடுப்பார்கள்.
      இந்த பெரியவர் ஆங்கிலத்தில் வாந்தி எடுப்பார்.
      அவர் பெயரோடு எழுதியதை நான் பிரசுரிப்பதில்லை
      என்பதால் அனாமதேயமாக எழுதுகிறார்.
      அந்த பயம் இருக்கட்டும்

      Delete
  2. ஒருவனுடைய சொல் அவனது தரத்தை சொல்லும் என்று சொல்வார்கள், துக்ளக்கின் தரம் அவ்வளவு தான். அது ஒரு செய்திவியாபாரி அவ்வளவு தான் அவன் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுருக்கமாக சொன்னால் சினிமா போல், மிகவும் தத்ரூபமாக இருக்கும் ஆனால் சித்தரிக்கப்பட்டவையாக இருக்கும்.

    சினிமாவில் காட்டுவதை போல் ஒரே கையால் 200 பேரை ஒரே நேரத்தில் தூக்கி அடிப்பதை போல் ஓர் இரவில் இந்திய புதிய இந்தியாவாக பிறந்தது என்று எழுதும் இந்த துக்ளக் இதழுக்கும் என்ன வித்தியாசம்.

    அன்றைக்கு நம்மில் இருக்கும் அண்ணாச்சியை காட்டி அவர் வரிகட்டுகிறாரா பாருங்கள் நீங்கள் எல்லாம் அவதிபடுகிறீர்கள் என்று வடித்த நீலிக்கண்ணீரை கண்டு ஏமாந்து ஆமாம் சாமி போட்டவர்கள் எல்லாம் இன்று பணமதிபிழப்பு நடவடிக்கையை நினைத்து பொறுமுகிறார்கள்.

    இன்றைக்கு அதே பாணியில் தமிழை தமிழக்த்தின் ஏழை மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி ஒரு கல்வி புரட்சியே இந்த நீட்டால் விளைந்துவிட்டது மறுபடியும் ஒர் இரவில் புதிய இந்தியாவை மோடி பெற்று எடுத்ததாக சொல்லி அகமகிழ்கின்றார்.

    இந்த கொடுமைகளில் இருந்து என்று தான் இந்தியா விடுபடுமோ........

    ReplyDelete
  3. The politics of displaying deadbody of a girl and getting politicial mileage out of it
    is a disturbing trend and the protests even small in nature are covered by TV news media
    they magnify it out of proportions as BREAKING NEWS and common people are the worst sufferers . For poor people who have to earn their daily wages to survive in this world what is NEET to them?
    earn their daily wages to survive in this world what is NEET to them?

    ReplyDelete
    Replies
    1. கூலித் தொழிலாளியின் பெண்தான் அனிதா என்பது கூட தெரியாதது மாதிரி நடிக்கிற உங்களுக்கு பதிலளிப்பது வீண்.
      கோத்ரா முதல் அகமதாபாத் வரை பிணங்களை ஊர்வலம் கொண்டு வந்து கலவரத்துக்கு வித்திட்ட மோடியின் பிண அரசியலைத்தானே சொல்கிறீர்கள்?

      கள்ளக்காதல் விவகாரங்களால் இறந்து போன சில பொறுக்கிகளின்
      பிணங்களை வைத்து காவிகள் நடத்திய பிண அரசியல் பற்றி தெரியுமல்லவா உங்களுக்கு?

      Delete
  4. மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அங்கெல்லாம்
    சோசியல் ஜஸ்டிஸ் எனப்படுவது பின்தங்கிய வகுப்பினரை
    இட ஒதுக்கீடு கொடுத்து முன்னேற்றுவது. ஆனால் தமிழ்நாட்டில்
    சோசியல் ஜஸ்டிஸ் எனப்படுவது பிராமணர்களை அடக்குவது
    ஒடுக்குவது. 69 சதவீதம் கொடுத்தப்பின்னும் 31 சதவீதத்திலும்
    மார்க் எடுத்தவர்கள் நுழைந்து விடுவதால் ஓ சி கோட்டாவிலும்
    பிராமணர்களுக்கு இடமில்லை என்பதே இன்றைய நிலைமை.

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் மக்கட்தொகை என்ன?
      இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பு அவர்கள் அனுபவித்தது என்ன
      என்பதையும் சொல்லுங்களேன்.

      Delete
    2. Mr Old Man, Tell something new?
      No update in your comrade washed brain?

      your own words comes back, that's reality :-)

      Delete
    3. கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை அல்லவா?
      அங்கேதான் உங்கள் அச்சம் தெரிகிறது

      Delete