கடந்தாண்டு டிசம்பர் மாதம் எழுதிய பதிவு இது
அம்மா
கிங்காங் என பெயரிட்டு அழைத்தார்,
ஆளுக்கு ஒரு ஸ்பூன் உணவு கொடுத்தார்,
நான்தான் பாஸ் என்றார்,
சிகை அலங்காரத்தை மாற்றச்சொல்லி உத்தரவிட்டார்,
உப்புமா சாப்பிட்டார்,
சீரியல் பார்த்தார்,
சினிமா பாட்டு கேட்டார்,
சட்டமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகவும்
கொட நாட்டு டீ தருவதாகவும் சொன்னார்.
என்றெல்லாம் அப்பல்லோ மருத்துவமனை தாதியர்களைக் கொண்டு பேட்டி கொடுக்க வைத்தது நினைவுக்கு வருகிறதா?
இட்லி சாப்பிட்டதாக சொன்னது மட்டும்தான் பொய்யா?
அல்லது உப்புமா சாப்பிட்டதும்தானா?
திண்டுக்கல் சீனிவாசன் போல
அப்பல்லோ பிரதாப் ரெட்டியும் எப்போது உண்மை பேசுவார்?
எங்களுக்கு அப்பல்லோ ஹாஸ்பிட்டலே இல்லன்னு சொல்லப்போறாரு பாருங்க
ReplyDelete420....pl explain....all the people looks like 420...
ReplyDelete420 என யாரைச் சொல்றீங்க?
ReplyDeleteசில 420 கள் அனாமதேயமாகக் கூட உலாவறாங்க
APOLLO IS THE MYSTERY BEHIND THIS. THEY HAVE BEEN TUTORED BY A PERSON WHO IS THE BENEFICIARY
ReplyDeleteOF ALL ASSETS LEFT BY JAYA.