ஜெயமோகன் பற்றிய முந்தைய பதிவிற்கு அவரது எடுபிடி ஒருவன் மிக ஆபாசமாக எழுதியதாலேயே இந்த படத்தை தயாரித்து பதிவிடுகிறேன்.
எங்கள் தோழர் ஒருவரின் அறிவுறுத்தல்படி இனி ஜெயமோகனை நக்கல் செய்வதற்காகக் கூட ஆசான் என்று சொல்ல மாட்டேன்.
அந்த அனாமதேயம் இந்த படத்தைப் பார்த்து விட்டு எந்த அளவு ஆபாசமாக எழுதப் போகிறான் என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment