Wednesday, September 27, 2017

இதற்கு ஏன் அங்கே சென்றீர் கமல்?




கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனை சந்திக்கச் சென்றது அரசியல் கற்க என்று சொன்னார் கமலஹாசன்.

தேவைப்பட்டால் பாஜகவை ஆதரிப்பேன் என்ற அரசியலை  நிச்சயம் தோழர் விஜயன் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கப் போவதில்லை.

இதைச் சொல்ல எதற்கு தோழர் விஜயனைச் சந்தித்தீர்கள்? இதிலே கருப்புச்சட்டை வேறு!!!

இந்த குழப்ப அரசியலைக் கற்றுக் கொடுக்க உங்களுக்கு  தமிழிசை போதும் என்று நினைக்கிறேன்

3 comments:

  1. Kamal Kondai could not be concealed. As usual underestimation of tamils by parpans.

    ReplyDelete
  2. ஹிஹி நச் நாலு வரிகள்.
    அறிவுஜீவி பிம்பதையாவது காப்பாற்றி வைக்காமல் பிற்காலத்தில் சோற்றுக்கு என்ன செய்ய போகிறார் என தெரியவில்லை...படம் வரும்போது சவுண்டு வுட்டு பின் மலைக்கு ஒடும் புத்தி கூட இல்லையே. ஹ்ம்ம் வைரஸ் ,சோடியம் , பிஜன் ரேடியேசன் என நமக்கு தெரியாமல் ஏதாவது மாஸ்டர் பிளான் வைத்திருப்பார், நமக்கு தான் செவன்த் சென்ஸ் இல்லை போல.
    என்ன நம்ம கவலை எல்லாம் நன்றாக இருக்கும் கேரளாவையும் தோழர் விஜயனையும் குழப்பி விடுவார்களோ என தான், கேரளம் தான் ஓரளவு எஞ்சியிருக்கிறது.

    ReplyDelete
  3. கமல் பேச்சு மட்டும் குழப்பம் அல்ல
    அவரே குழப்பத்தின் உச்சக்கட்டம்

    ReplyDelete