அமித் ஷா மற்றும் குருமூர்த்தியால் போதிக்கப்பட்டு சங்கிகளின் ஊதுகுழலாக சிறப்பாக அடிமைச் சேவகம் செய்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமி, மோடி அரசின் துரோகத்தால் பலியான மாணவி அனிதா மரணம் தொடர்பாக பல அபத்தமான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அவை அவதூறாகவும் இருக்கிறது.
திமுக எம்.எல்.ஏ சிவசங்கர், கல்விப் போராளி தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வொய்.ஜி.மகேந்திரா, எஸ்.வி.சேகர் ஆகியோரின் பாணியில் பேசி வருகிறார்.
தாராளமாக சி.பி.ஐ. அவர்களை விசாரிக்கட்டும்,
மடியில் கனமில்லாதவர்களுக்கு வழியில் பயமில்லை.
அதே நேரம் டாக்டர் கிருஷ்ணசாமியையும் விசாரிக்க வேண்டும்.
பாஜக ஆதரவுக்காக அவர் எவ்வளவு எலும்புத்துண்டுகளை பெற்றுள்ளார் என்றல்ல.
அது இல்லாமல் இவர் இப்படி குதிக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
அவரை விசாரிக்க வேண்டிய இடம்
மன நல மருத்துவமனை.
அவரது மூளை காவிச்சலவை செய்யப்பட்டுள்ளதா
இல்லை
அவருக்கு மூளையே கிடையாதா
என்று
தி நேஷன் வான்ட்ஸ் டு Know
மோடி அரசின் துரோகத்தால் பலியான மாணவி அனிதா மரணம் ***** madaththanamaana karuththu. only filthy leftists with paranoid mind will repeat lies like this. You do not censor or cut comments and publish them in spite of the fact that you may not agree. For this honest act, you fully deserve personal respect and appreciation as an individual.
ReplyDeleteஅயோக்கியத்தனத்தை ஆதரிக்கும் மூளை இல்லாத பின்னூட்டம்.
ReplyDeleteஇந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம் நைனா.
மூளை முழுதும் ஜாதி வெறி, மத வெறி ஊறிப்போயிருக்கிற
காவிகளின் ஆபாசத்தை நிறையவே பார்த்திருக்கிறேன்.
We never use filthy words because our mind is free
from all such non sense.
Saffron brigade is the one filthy group you refer
You proved (without doubt), with your corrupt mindset, you do not deserve anything good. Nothing gained by putting 'ice' on blood sucking leftist.
ReplyDeleteஉங்கள் சான்றிதழை யார் கேட்டது?
Deleteஉங்கள் பாராட்டும் உங்களின் அயோக்கியத்தனத்தின் ஒரு பகுதி என்பதை
அறியாத முட்டாளா நான்?
இடதுசாரிகளைப் பற்றி பேச அருகதை இல்லாத கோழை நீங்கள்