இன்று ஆசிரியர் தினம்.
ஆசிரியர் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களின் மாணவர்கள் எதிர்காலம் மேம்பட வேண்டும் என்று அயறாது பாடுபடும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும்
என் அன்பான, பணிவான
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
உங்கள் மாணவச் செல்வங்களுக்கு புத்தகங்களில் உள்ள பாடங்களைத் தாண்டி
வாழ்க்கையை உறுதியோடு எதிர் நோக்குவதற்கான மன வலிமையையும்
போராட்டங்களைச் சந்திப்பதற்கான வலிமையையும்
பிறரை நேசிக்கும் அன்பையும்
சமத்துவத்தை நோக்கி பயணிப்பதற்கான அவசியத்தையும்
வாசிப்பின் ருசியையும்
சேர்த்தே பயிலுங்கள்
என்று உரிமையோடு வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment