பாஜகவின் லேட்டஸ்ட் அடிமை டாக்டர் கிருஷ்ணசாமியை தோலுரித்து தொங்க விட்டு விட்டார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பியராகவும் இருந்த தோழர் கே.பாலபாரதி.
அவர் இன்று முகநூலில் பகிர்ந்து கொண்டது தகவல் அல்ல. டாக்டர் கிசாமியின் லட்சணத்தை அம்பலப்படுத்திய வெடிகுண்டு.
பாஜக பாணியில் அவரது அடிப்பொடிகள் ஆபாசமாக எழுத ஆரம்பித்தார்கள். தோழர் பாலபாரதி தனது பதிவை நீக்கி விட்டார் என்றும் வதந்தி பரப்பினார்கள்.
வானமே இடிந்து விழுந்தாலும் பதிவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தோழர் கர்ஜிக்க
கிசாமிக்கு பைத்தியம் தலைக்கேறி விட்டது.
"நான் அந்த பொம்பளையை பாத்ததே கிடையாது"
என்று பிதற்றியுள்ளார்.
"சட்டசபைக்கு ஒழுங்கா போயிருந்தாதானே அவங்களை பார்த்திருப்ப?"
என்று பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இவ்வளவு அசிங்கம் போதும் மருத்துவரே!
இனியாவது வாயை மூடிக் கொள்ளவும்.
உங்களின் பாஜக பாசம் உங்களை மிகவும் கேவலப்படுத்தி விட்டது.
திருந்தப் பாருங்கள்.
if some one able to get his daughter mark sheet (+2) and Entrance and other details, the game over for this moron.
ReplyDeleteபாஜகவின் லேட்டஸ்ட் அடிமை டாக்டர் கிருஷ்ணசாமியை**** perpetual chinese slave is saying this. Don't throw stones sitting inside a glass house.
ReplyDeleteஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி நிஜமாக்க நினைக்கிற கோயபல்ஸ் கூட்டம் என்பதை நிரூபிக்கிறீர்கள்
Deleteதிருந்தப் பாருங்கள்******anti national leftist thugs should change, stop supporting enemies like china and become loyal to mother India. Then preach others.
ReplyDeleteதேசத்துரோகி, மக்கள் துரோகி மோடியை ஆதரிப்பதை நீங்கள் நிறுத்துங்கள்.
Deleteதேசபக்தி என்று சொல்லிக் கொண்டே இந்தியாவை சீரழிக்கும் படுபாவிகள் பாஜக கூட்டத்திற்கு கம்யூனிஸ்டுகளின் நிழலை நெருங்கக் கூட அருகதை கிடையாது
இதில் கிருஷ்ண சாமியை குறை சொல்லி பயன் இல்லை. இவ்வளவு துரோகம் செய்தும் அவன் பின்னால் கண்முடித்தனமாக அலையும் அவனது சாதி முட்டாள் அடிமை கூட்டத்தின் சாதி வெறி ஆதரவு தான் அவனை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. அந்த அடிமை கூட்டம் உணரும்போது தான் இவன் திருந்துவான்
ReplyDeleteWhether krishnasamy has daughter, whether she has passed HSC exam, If she passed with low mark she may got MBBS through chief minister quota..Ultimately his caste peoples are suffering due to NEET exam that scoundrel advocating for nonsense.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete