Saturday, September 16, 2017

யாரந்த நாற்பத்தி ஆறு அதிமேதாவிகள்?




இன்றைய நாள் மிகவும் நல்ல நாள்.

நல்லதொரு செய்தியை அளித்துள்ளது.

சாரணர் இயக்கத்திற்கு காவிச்சாயம் பூச நினைத்த நச்சு ராசாவை மண்ணை கவ்வ வைத்துள்ள நாள்.

எடப்பாடி, பன்னீர் எனும் இரண்டு அடிமைகள் துணை கொண்டு தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவிற்கு கிடைத்துள்ள சரியான சவுக்கடி.

நச்சு ராசாவின் ஆணவத்திற்கு கிடைத்துள்ள மரண அடி.

ராசாவிற்கு எதிராக வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. 

மத்திய, மாநில அரசுகளின் சதிகளை மீறி வெற்றிவாகை சூடிய திரு மணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஆனாலும் ராசா நாற்பத்தி ஆறு வாக்குகள் பெற்றது கவலை அளிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் காவிகளா? 
அல்லது அடிமைகளின் ஆட்களா?

யாராக இருந்தாலும் அவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும்.
பாம்பிற்கு பால் ஊற்றியுள்ளார்கள்.
அந்த பாம்பு அவர்களையும் கொத்தும் நாள் தூரத்தில் இல்லை.
 

7 comments:

  1. count of good people:46, rest waste worth to be trashed

    ReplyDelete
    Replies
    1. ராசா எனும் உலக மகா அயோக்கியனை ஆதரித்த 46 பேர் குப்பைகள்.
      அந்த குப்பைகளை ஆதரிக்கும் நீர் ஒரு பெரும் குப்பை,

      Delete
    2. The saffron segregationist agenda of "catch them young and brainwash" has been summarily defeated in Tamilnadu. A sample of the death blow that the BJP will receive in the future elections. Leave alone those 46 people sir. Of course, good crops will have weeds amid them. Mr. Anonymous above has spewed the saffron vomit because of stomach burn and acid reflux, just don't mind him.

      Delete
  2. உங்களோட பிரதான எதிரியும், முன்னாள் கம்யூனிஸ்டுமான ஜெயமோகன் கேரள கம்யூனிஸ்ட் சேட்டன்மார்களை புகழ்ந்து எழுதி கூடவே கேரள பிஜேபிக்கு ஊமைக்குத்து குத்தியிருக்கிறார், படித்தீரா?

    ReplyDelete
    Replies
    1. அவர் கேரள வாலிபர்களைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு எழுதியதிலிருந்து மிகவும் முரண்பட்டு எழுதியுள்ளார். நாளை இன்று எழுதியலிருந்தும் முரண்படுவார். ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல், இப்போது பினராயி விஜயனை பாராட்டியிருப்பது எதற்கோ? எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

      Delete
  3. Big Nose Cut for Vaychol Verarur.....

    Better he can go and grap Thennai Variyum , Panai mara Varium chairman post. mostly anna post . but Central Govt fund directly will come... with Car and servants.

    ReplyDelete
  4. condemn of court....it is 52 not 46......

    ReplyDelete