Tuesday, August 30, 2016

பீஃப் சாப்பிடுங்க, உசைன் போல்ட்டாகுங்க



மேலே உள்ள படம்  கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கின்ற ஒன்றுதான். 

அதை பாஜக எம்.பி உதித் ராஜூம் பார்த்திருப்பார் போல. இந்தியாவிற்கு பதக்கங்கள் குறைவாக கிடைத்ததால் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு உசைன் போல்ட்டின் வெற்றிக்கு மாட்டிறைச்சியும் ஒரு காரணம் என்ற உண்மையை சொல்லி விட்டார். 

பாஜகவில் உள்ள ஒருவர் உண்மையைப் பேசலாமா? அவர் பதவி எப்போது பறி போகப் போகிறதோ?
 

3 comments:

  1. எல்லாம் சரி சகோ.. ஆனால் ஜமைக்காவிலும் சரி மாற மேலை நாடுகளிலும் சரி.. மற்ற இறைச்சிகளோடு மாட்டு இறைச்சி நிறைய விலை. இவருடைய கோச்.. நீ ஏழை அதனால் பீப் சாப்பிடுன்னு சொல்லி இருக்க மாட்டார். பீப் நல்ல ஊட்டச்சத்து அதனாலா சாப்பிடுன்னு சொல்லி இருப்பாரு.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம். இந்த படமே கூட இந்தியர்கள் உருவாக்கியதாக இருக்கலாம்

      Delete
  2. I strongly recommend மாட்டுகறி என்கின்ற டீவி விளம்பரம் மாதிரியான விளம்பரம் இந்தியர்களின் வலைதளங்களில் மட்டும் தான் உலாவிக்கொண்டிருக்கிறது. உசேன் போல்ட்டைவிட அதிக பதக்கங்கள் பெற்ற அமெரிக்க வீரர் Michael Phelps என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்பதை இங்கே காணலாம்.
    http://www.michaelphelps.net/michael-phelps-diet/

    ReplyDelete