இன்று காலை ஹிந்து நாளிதழில் பார்த்த படம் இது. ஓட்டப் பந்தயங்களில் பெரும்பாலான பதக்கங்களை வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கும் நாடு ஜமைக்கா.
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம், வெள்ளி, வெங்கலம் என மூன்றையுமே ஜமைக்காதான் பெற்றது. அந்த மகிழ்ச்சி எவ்வளவு அழகாக இந்த புகைப்படத்தில் வெளி வருகிறது பாருங்கள்.
நடுவில் இருப்பவர் தங்கம் வென்ற எலன் தாம்சன்.
sir ,
ReplyDeleteit is looks like USA flag
Jamaica or USA? Confusing.. The girls are holding American flags
ReplyDeleteஅருமையான படம்.
ReplyDeleteஎலன் தாம்சன் எப்படி அமெரிக்க கொடியுடன் என்பது புதிராகவே உள்ளது!
http://goo.gl/6l0U9P
http://www.thehindu.com/sport/other-sports/thompson-completes-the-sprint-double/article9004546.ece?topicpage=true&topicId=2183
ReplyDeleteஆம் தவறு. ஒப்புக்கொள்கிறேன். தலைப்பை பார்த்து செய்தியை படித்தேன். போட்டோவில் தனியாக இருந்த செய்தியை படிக்க தவறி விட்டேன். ஒரு சின்ன உறுத்தல் இருந்தது. இருப்பினும் அந்த படத்தின் தன்மையால் உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் நிகழ்ந்த தவறு. மீண்டும் வருந்துகிறேன்
ReplyDeleteஇந்து பத்திரிக்கை இரண்டு தங்கபதக்கம் பெற்ற எலன் தாம்சன் சாதனையாளரின் பெயரை கட்டுரை தலைப்புக்கு வைத்துவிட்டு, படத்தில் மட்டும் வேறு வீரர்களின் படத்தை போட்டதால் வந்த குழப்பம்.
Deleteபிரச்சனை ஒன்றும் இல்லை.அந்த படத்தை நீங்க உடனே வெளியிட்டது ஹப்பி.
தமிழக ஜாதி கட்சியின் அருள் பெற்ற தமிழ்மணபதிவாளாளர் அருள், எலன் தாம்சன் என்ன ஜாதி என்று தேடி தேடி பார்த்து இந்தியாவில் உள்ளது போல் இருக்கும் என்று நினைத்து ஏமாந்திருப்பார் என்பது உறுதி.
ReplyDelete