Thursday, December 31, 2015

செல்க, வருக, வெல்க

இன்னும் சில நிமிடங்களில் விடைபெறப் போகும் 2015 ம் ஆண்டை அனுப்பி வைப்போம். 

இன்னும் 366  நாட்கள் நம்மோடு இருக்கப் போகிற 2016 ஐ வரவேற்போம்.

எல்லா வெற்றிகளும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

3 comments:

  1. மகாமகம் காணும் 2016க்கு இனிய வரவேற்பு. 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete