வாட்ஸப்பில் வேகமாக உலாவிக் கொண்டிருக்கிற படம் இது.
தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, வெள்ளத்தின் போது படகில் மீண்டு வருகின்ற செய்தியோடு படம் உலா வருவதில் சிக்கல் கிடையாது.
ஆனால் "ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்து என்ன பயன்?" என்ற நக்கல்தான் அவசியம் இல்லாதது.
பாதிக்கப்பட்டவர்களை கிண்டல் செய்வதற்கான தருணம் இது அல்ல.
well said
ReplyDeleteY Anna.
உண்மைதான் நண்பரே
ReplyDeleteபாதிக்கப்பட்டவர்களை கிண்டல் செய்வதற்கான நேரம் இதுவல்ல
i entirely agree. but the irony is that a communist is supporting a capitalist.
ReplyDeleteஇதிலே என்ன Irony இருக்கிறது?
Deleteஉண்மை இதுவல்ல நேரம்.
ReplyDeleteநாம் மனிதர்கள்...உங்கள் கருணை புரிகிறது..ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றிருந்த பலருக்கு சொல்ல வேண்டாமா இதை?
ReplyDelete